Dec 1, 2020, 10:51 AM IST
கொரோனா தமிழ்நாட்டை கடந்த வருடம் டிசம்பர் மாதம் சூழ்ந்தது. ஆனால் இப்பொழுது அடுத்த டிசம்பர் மாதமே வந்துவிட்டது.இன்றும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. Read More
Sep 27, 2019, 17:36 PM IST
எல்லா மதத்தையும் சமமாக மதித்த மகாத்மா காந்தியே சாகும் போது ஹே ராம் என்று சொன்னவர்தான் என நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம் கொடுத்துள்ளார். சமீப காலமாக நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. சிவக்குமார் மகன் சூர்யா மதம் மாறி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து, நடிகர் சிவக்குமார் தானே பேசி, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- Read More
Aug 7, 2018, 23:38 PM IST
ரியார், ராஜாஜிக்கு பிறகு புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும் என நடிகர் சிவக்குமார் உருக்கம் தெரிவித்துள்ளார். Read More